டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி, விஜய்யை வரும் 19ம் தேதி = ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 12ந்தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் வரும் 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர், 2025ம் ஆண்டு முதல் தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறார். மத்திய, […]