சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜன.20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் […]