“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை உங்களின் குடும்பத்தில் ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் மலரட்டும்! இந்த பொங்கல் பண்டிகை உங்களின் உறவுகளுக்கு உறுதியான அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். இந்நாள் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஒரு இனிய நாளாக அமையட்டும். தாய்மண்ணின் வளமையும், தெய்வத்தின் ஆசிகளும் இணைந்து உங்கள் வாழ்வில் வெற்றிகளை உண்டாக்கட்டும். பத்திரிக்கை.காம் (www.patrikai.com) செய்தி […]