பொங்கல் அன்று கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம்? சென்னையில் இருக்கா? வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest News: தமிழகத்தின் இன்று மற்றும் நாளை பொங்கல் அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.