சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைமைக்கழகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்கிறார். எம்ஜிஆரின் 109ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் 17ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். […]