கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைக்கும் – அமைச்சர் வாக்குறுதி

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உறுதியாக 1000 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.