‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ என்ற கேள்வியை அமெரிக்க செனட் விசாரணையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி எழுப்ப, அதற்கு நேரடியான பதில் தராமல் மருத்துவர் நிஷா வர்மா அளித்த விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அபார்ஷன் மாத்திரை (மிஃபெப்ரிஸ்டோன்) பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனட் சுகாதாரக் குழு விசாரணையில்தான் இந்த சம்பவம் நடந்தது. டெமோகிராட் தரப்பின் சாட்சியாக அழைக்கப்பட்ட அட்லாண்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நிஷா வர்மாவிடம், “ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” என்று ஹாவ்லி மீண்டும் […]