கோடிகளில் சம்பளம்…பெரிய வீடு, ஆடம்பர கார்.. விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Vijay Sethupathi Turns 48: ஜனவரி 16ம் தேதியான இன்று விஜய் சேதுபதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.