சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திமுக காங்கிரஸ் கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதுதொடர்பாக சலசலப்பு எழுந்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் கேட்பதை போல தான் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வரும் […]