சென்னை: ஜனநாயகன் படம் விவகாரம் மற்றும் கரூர் சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை வளையத்தில் தவெக தலைவர் விஜய் சிக்கியிருப்பது குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறி தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிகார போதையை விதைத்துள்ள தவெக. தலைவர் விஜய் கட்சியுடன் சில கட்சி தலைவர்கள் கூட்டணி வைக்க ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த ஆசை காங்கிரஸ் கட்சியின் […]