திருமண வதந்தி நேரத்தில்..தனிமையில் சந்தித்த தனுஷ்-மிருணாள் தாகூர்? வைரலாகும் போட்டோஸ்..

Dhanush Mrunal Thakur Photos Amidst Wedding Rumors : நடிகர் தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் பரவும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.