பெண்கள் குறித்து அவதூறு: திமுக எம்.பி. தயாநிதி மாறன்மீது வழக்கு…

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன் மீது இந்திய தண்டனைச் சட்டம், 2023 இன் பிரிவுகள் 74, 75, 79, 192, 298, 352 மற்றும் 251(2) இன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  வட இந்தியாவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.