AIADMK Election Manifesto 2026: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.