'இங்க அரசியல் பேசாதீங்க' விஜய் பற்றிய பேச்சை பாதியில் நிறுத்திய அருண்ராஜ்… நடந்தது என்ன?

TVK Latest News Updates: பொங்கல் விழா நிகழ்ச்சி மேடையில் விஜய் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, இங்கு அரசியல் பேச வேண்டாம் என ஒருவர் குறுக்கிட்டதால் தவெக நிர்வாகி அருண்ராஜ் பேச்சை பாதியில் நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.