டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே அலர்ட்! ஜனவரி 20 கடைசி நாள்.. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு குறித்த அப்டேட்!

TNPSC Latest Update: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காதவர்கள் உடனே நேர்முகத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.