Parag Tyagi Shefali Jariwala Killed By Black Magic : பிரபல பாலிவுட் நடிகையான ஷெஃபாலி ஜரிவாலா, கடந்த ஆண்டு திடீரென உயிரிழந்தார். இவரது இறப்பை சுற்றி இன்னும் தீராத மர்மங்கள் பல நிலவி வரும் நிலையில், அவரது கணவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பகீர் கிளப்பியுள்ளன.