சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர் வாசித்தார். ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். Advertisement […]