விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! 50% மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. விவசாயத்தை எளிதாக கையாளும் வகையிலும், உற்பத்தியை பெருக்குவதற்கும் வேளாண் இயந்திரம் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.