சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததது அமமுக. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் டிடிவி சந்தித்து தனது கூட்டணியை உறுதி செய்தார். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சித்து நடக்கிறது. அந்தவகையில் பாமகவின் அன்புமணி, வாசன், ஐஜேகே, […]