கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்! கைகோர்த்த டிடிவி தினகரன்.. அப்போ ஓபிஎஸ்?

TTV Dhinakaran Rejoin NDA Alliance: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். என்டிஏ  கூட்டணியில் விலகிய நிலையில், மீண்டும் அவர் இணைந்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.