கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்! எடப்பாடி பழனிசாமி ரியாக்சன் என்ன?

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது என்பதை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.