பஸ்ஸில் உரசியதாக வீடியோ! தீபக் வழக்கில் திடீர் திருப்பம்…என்ன நடந்தது?

Big Twist In Kerala Bus Incident Case : கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான பழிச்சொல்லைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.