பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு விசித்திரமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சியால்கோட் கண்டோன்மென்ட்டில் பிட்சா ஹட் முத்திரையுடன் கூடிய ஒரு கடையைத் திறந்து வைத்தார். 1958-ல் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட பிஸ்ஸா ஹட், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டு உலகப் புகழ்பெற்ற சர்வதேச பிஸ்ஸா உணவகச் சங்கிலியாக விளங்கிவருகிறது. இந்த கடை திறப்பு விழா படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து கடை திறந்த சில […]