மாளவிகா மோகனன் ஓப்பனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பற்றி எரியும் கோலிவுட்

Malavika Mohanan: நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழ் தெலுங்கு நடிகைகள் சிலருக்கு சரியாக நடிக்க கூட தெரியதில்லை. இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.