டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு (2027) நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் – இந்த ஆண்டு ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 30-க்கு இடையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தாலும் குறிப்பிடப்பட்ட 30 நாள் காலப்பகுதியில் நடைபெறும். இதையடுத்து 33 கேள்விகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு […]