சென்னை: சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல் தேவாலையங்கள், புதிதாக கட்ட, புதுப்பிக்க தமிழக அரசின் தடையில்லாத சான்றிதழ் பெற வேண்டும் என இதுவரை இருந்த நடைமுறை தளர்த்தி அறிவித்தார். கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் கலந்துக்ஷகுழஷ்டு முதல்வர் ஸ்டாலின் வாங்கு வங்கி அரசியலாக, அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அறிவித்தது. தொடர்ந்து, அதுகுறித்த அரசாணையும் வெளியிட்டது. இந்து […]