2 நாட்களுக்கு விடாமல் கொட்டப்போகும் கனமழை! எங்கெங்கு தெரியுமா? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weatherman Latest Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னைய்ல இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.