டெல்லி: குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்று நான் நம்புகிறேன். ‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நமது குடியரசை இன்னும் மகிமைப்படுத்துவோம் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு தின உரையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என் நாட்டின் புனித மண்ணே! உன் பாதங்களில் என் தலை வணங்குகிறேன். தேசபக்தி என்ற இந்த வலிமையான உணர்வை மேலும் வலுப்படுத்தக் கிடைத்த […]