சென்னை: கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் மற்றும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில், ஜன.27 & 28 ஆகிய தேதிகளில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் […]