'ராக் ஸ்டார்' அனிரூத் வெளியிட்ட 'ராவடி' படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L.K.அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.