ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்! வசூலில் சாதனை படைத்த டாப் 5 படங்களின் பட்டியல் இதோ!

உலக நாயகன் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் இன்று 40வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான டாப் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.