தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! இனி 60 மதிப்பெண் எடுத்தாலே போதும் -தமிழக அரசு அதிரடி

TNTET Pass Mark 2026: தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை (G.O. 23) படி, டெட் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. பிசி/எம்பிசி பிரிவினர் 75 மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்களும் எடுத்தால் போதும். இது 2025-ல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.