எங்களது கூட்டணி மிக ஸ்ட்ராங்காக உறுதியாக உள்ளது. 2021ல் மகத்தான ஒரு ளகத்தான வெற்றியை எங்களது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வழங்கினார்களோ 2026 ஆம் ஆண்டிலும் ஒரு மகத்தான வெற்றியை வழங்க வாக்காளப் பெருமக்கள் தயாராக இருக்கிறார்கள் – செந்தில் பாலாஜி பேட்டி.