ஜனநாயகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி! வெளியான முக்கிய அறிவிப்பு!

Jananayagan Release Date: ஜனநாயகன் படத்திற்கு பின்னால் ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.