தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… சொல்வது அதிமுக!

TASMAC Abolition: 2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.