ரேஷன் கார்டு கைரேகை பதிவு, பொங்கல் பரிசு, சிறப்பு விடுமுறை – 6 முக்கிய அப்டேட்டுகள்

Ration Card : ரேஷன் கார்டு கைரேகை பதிவு, பொங்கல் பரிசு விநியோகம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை உள்ளிட்ட 6 முக்கிய அப்டேட்டுகள் இங்கே பார்க்கலாம்.

ஒருநாள் அணியில் இருந்து நீக்கம்! பிசிசிஐக்கு பதிலடி கொடுத்த ருதுராஜ்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வரலாற்று சாதனை படைத்து உள்ளார். இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 15வது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் கோவாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், மகாராஷ்டிரா அணி மோசமாக விளையாடியது. வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது. இந்த சமயத்தில் நம்பர் 5ல் களமிறங்கிய ருதுராஜ், தனி ஒருவராக அணியை காப்பாற்றினார். அணியின் நிலைமையை … Read more

ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' – விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!

விஜய் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஆமா, `ஜனநாயகன்தான் நான் நடிக்கிற கடைசி படம். இதுக்கப்பறம் இத்தனை வருஷமா எனக்காகவே இருந்த என்னோட ரசிகர்களுக்காக இனி நான் இருக்கப்போறேன்னு’ சொல்லிட்டாரு விஜய். அவர் நடிக்கிற கடைசிபடம்னு அறிவிச்சதாலயே அவருடைய ரசிகர்கள் எல்லாருமே ரொம்ப எமோசனலா இந்த படத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்த சூழல்லதான், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் தரப்படலங்கிற தகவல் வெளியானது. இதையொட்டி படக்குழுவும் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான … Read more

ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறுவது எப்படி? இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

Train Ticket Offer : ரயில் பயணிகளுக்கு ஒரு குட்நியூஸ். இந்திய ரயில்வேயின் RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் குறிப்பிட்ட சில வகை டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடியை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதை எளிமையாக்கும் வகையில் பிரத்யேகமாக RailOne செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் Real-time train tracking முதல் உணவு ஆர்டர்கள் வரை பல ஆப்சன்கள் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த செயலியை ஊக்குவிக்கும் வகையில், பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. … Read more

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக அமெரிக்கா முடிவு – டிரம்ப் அதிரடி உத்தரவு

உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து மேலும் பின்வாங்கும் வகையில், அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இந்த அமைப்புகள் வெறும் லெட்டர் பேட் அமைப்புகள் என்று டிரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ள நிலையில் இதிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 7, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளார். இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஆகும். குறிப்பாக காலநிலை … Read more

மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்.. மக்கள், இயற்கை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய மாதவ் காட்கில், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகச் செயலாற்றினார். 2010-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காட்கில் ஆணையம் என்று பிரபலமாக … Read more

டீன்-ஏஜ் காதலியை 65 வயதில் திருமணம் செய்த நபர்! லவ்வுன்னா இப்படி இருக்கணும்..

Kerala Rekindle Love Via Short Film : கேரளாவில், ஒரு நபர் தான் டீன் – ஏஜில் காதலித்த ஒருவரை தனது 65வது வயதில் திருமணம் செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

பல பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்..ஒரு பாடல் கூட பாடாதது ஏன்? அவரது பதில்..

Reason Why Harris Jayaraj Never Sang Song : பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இதுவரை பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இருப்பினும் அவர் ஒரு பாடலை கூட தனது சொந்த குரலில் பாடியது கிடையாது. அது ஏன்?  

விஜய் இப்போ வசனம் பேசுவாரா… ஜனநாயகன் பிரச்னை – அப்பாவு கேட்ட நறுக் கேள்வி!

TN Speaker Appavu: சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பி உள்ள நிலையில், விஜய் இப்போது வீரவசனம் பேசுவாரா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார். 

விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாடு அணி அவுட்… காலிறுதியில் 8 அணிகள் – போட்டிகள் எப்போது?

Vijay Hazare Trophy 2025-26, Quarter Finals Schedule: உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2025-26 தொடர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றன. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. Add Zee News as a Preferred Source Vijay Hazare Trophy 2025-26: இனி நாக்-அவுட் போட்டிகள்  பிராதனமாக மொத்தம் 32 அணிகள் இத்தொடரில் இடம்பெறும். 4 பிரிவுகளாக 32 அணிகளும் … Read more