`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' – ஜோதிமணி

“சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், “எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் … Read more

தவெகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்… விஜய் முன்னிலையில் இணைந்தார்!

JCD Prabhakar In TVK: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இன்று (ஜனவரி 2) இணைந்துக்கொண்டுள்ளார்.

Samsung Galaxy S26 தொடர்: விலை, அம்சங்கள், அறிமுக தேதி…. லீக் ஆன முக்கிய தகவல்கள்

Samsung Galaxy S26: சாம்சங் 2026 ஆம் ஆண்டில் பல முக்கிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இவற்றில் Galaxy S26 சீரிஸ் தவிர Galaxy Z Fold 8 மற்றும் Galaxy Z Flip 8 ஆகியவையும் அடங்கும். அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம், வெளியீட்டு டைம்லைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. Add Zee News as a Preferred Source Samsung Galaxy S26: … Read more

ஜனவரி 24ந்தேதி திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு…

சென்னை: திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு விருதுநகரில்  ஜனவரி 24ந்தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும், 3 மாதங்களே உள்ள நிலையில்,  தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.  இந்த முறையும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களப்பணியாற்றி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது.   இதற்காக பல்வேறு பெயரில்  மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் … Read more

திருமணம் நிச்சயம் செய்யும் முன் 'இந்த டெஸ்ட்' கட்டாயம்… அதிரடி உத்தரவு!

Premarital Medical Examination: திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வதை ஒரு மத்திய கிழக்கு நாடு கட்டாயமாக்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

பிக்பாஸ் 9 : காருக்குள் களேபரம்..சாண்ட்ராவை அசிங்கமாக பேசிய கம்ருதின்! முதுகில் குத்திய பார்வதி

BB 9 Tamil Fight Erupts Between Kamrudin Sandra : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தற்போது நடந்த போது சாண்ட்ராவுக்கும் நடந்த சண்டையின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது.

ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்! தேதி குறித்த தமிழக அரசு.. வாங்க மிஸ் பண்ணாதீங்க!

Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

கவுதம் கம்பீருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், லண்டனில் தனது குடும்பத்துடன் 2026 புத்தாண்டை கொண்டாடி உள்ளார். அடுத்ததாக நியூசிலாந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில், கம்பீர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “புத்தாண்டில் மகிழ்ச்சியான முகங்கள்!” என்று  பதிவில் குறிப்பிட்டுள்ள கம்பீர், மற்றொரு படத்தில் குடும்பத்தினருடன் கைகோர்த்து நடந்து செல்லும் படங்களை வெளியிட்டுள்ளார். “எனக்கு பிடித்தவர்களுடன் கைகோர்த்து 2026ல் நுழைகிறேன்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!” என்று அவர் … Read more

Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை – த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்

சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. கடந்த 2025ல் ‘விடா முயற்சி’, ‘குட்பேட் அக்லி’, ‘தக் லைஃப்’, ‘ஐடென்டிட்டி’ என பல படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் ‘கருப்பு’ தவிர ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை. கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ நிஜமாகவே ஒரு மேஜிக். 1000 நாள்களைக் … Read more