மாதம் ரூ.58,000 சம்பளம்! தமிழ் தெரிந்தால் அரசு வேலை.. சூப்பர் வாய்ப்பு!

Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னையில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மிட்செல் ஸ்டார்கை நீக்கியதா ஆஸ்திரேலியா நிர்வாகம்? டி20 உலகக்கோப்பையில் இல்லை!

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ICC ஆண்கள் T20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி ஜனவரி 1 வியாழக்கிழமை அன்று தங்களது அணியை அறிவித்துள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான … Read more

திருப்பதி: இன்று முதல் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு டோக்கன்கள் தேவையில்லை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தேர்வானவர்கள் டோக்கன்கள் மூலம் … Read more

உள்ளூர் கிரிக்கெட்டில் விராட், ரோகித் விளையாடியதால்தான்… அஸ்வின்

சென்னை , 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடினர். டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த நிலையில், விஜய் ஹசாரே கோப்பை … Read more

மீண்டும் பதற்றத்தில் வங்காளதேசம்.. இந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திபு சந்திர தாஸ் என்பவர் அங்கு அடித்து கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அம்ரித் மொண்டல் என்பவர் கொல்லப்பட்டார். இந்துக்கள் மீதான தாக்குலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இவை பாகுபாடு, மதரீதியான … Read more

டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" – சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு

Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்குப் புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, உபர், ஓலா போன்ற தளங்களில் கிக் வேலை செய்பவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் … Read more

பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் இல்லை? தமிழக அரசு முக்கிய தகவல்!

2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

"CSK பிளேயிங் 11ல் இவரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்".. பெரிய தலைவலி – முழு விவரம்!

CSK Latest News: இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பல வீரர்கள் விக்கெட் மற்றும் ரன்களை குவித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்பராஸ் கான் ஒரு போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.  Add Zee News as a Preferred Source Sarfaraz Khan Performance In Vijay Hazare … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புதிய சாதனை

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் … Read more

பாலஸ்தீன கொடி ஒட்டிய ஹெல்மெட் உடன் விளையாடிய காஷ்மீர் வீரர் – போலீசார் விசாரணை

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் பாலஸ்தீன கொடியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில்’ ஒரு போட்டியில் விளையாடும்போது புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடினார்.இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக புர்கான் பட்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மேலும், ஏற்பாட்டாளர் ஜாஹித் பட் மற்றும் போட்டிக்கு மைதானத்தை வழங்கிய நபரிடமும் விசாரணை நடைபெற்று … Read more