பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் இல்லை? தமிழக அரசு முக்கிய தகவல்!
2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CSK Latest News: இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பல வீரர்கள் விக்கெட் மற்றும் ரன்களை குவித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்பராஸ் கான் ஒரு போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். Add Zee News as a Preferred Source Sarfaraz Khan Performance In Vijay Hazare … Read more
திருமலை, திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் … Read more
புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் பாலஸ்தீன கொடியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில்’ ஒரு போட்டியில் விளையாடும்போது புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடினார்.இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக புர்கான் பட்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மேலும், ஏற்பாட்டாளர் ஜாஹித் பட் மற்றும் போட்டிக்கு மைதானத்தை வழங்கிய நபரிடமும் விசாரணை நடைபெற்று … Read more
பாரீஸ், சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 15 வயதுக் குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக அணுகலுக்குத் தடை விதிக்க மசோதா முன்மொழிய பட்டுள்ளது. அதில் கட்டுப்படற்ற இணைய அணுகல் கொண்ட … Read more
தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது. தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் … Read more
Ravi Mohan Kenishaa New Year Celebration : பிரபல நடிகர் ரவி மோகன், தனது தோழி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது. இவர்களை பார்த்தால் நண்பர்கள் போல இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
TVK Latest News: எங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ அக்கட்சியில் இருந்தவர்கள் தவெகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடருக்கு பல அணியின் ரசிகர்கள் காத்திருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்கள் அளவுக்கு யாருமே மரண வெயிட்டிங்கில் இருக்க முடியாது. இது தோனியின் கடைசி சீசன் என்பது தனிக்கதை. அதுபோக, சஞ்சு சாம்சன், பிரெவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே, பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா என அதிரடி பாணி ஆட்டக்காரர்கள் நிறைந்திருப்பதும் அவர்களின் ஆர்வத்திற்கு ஒரு காரணம் எனலாம். Add Zee News as a Preferred Source Chennai Super … Read more
சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். … Read more