சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பரபரப்பு…

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர,  இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, … Read more

RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 93 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி … Read more

சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ எப்போது? முக்கிய அப்டேட்!

Chennai Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி –  பூந்தமல்லி இடையே ஜனவரி 15ஆம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே காரணம்! எடப்பாடி கண்டனம்…

சேலம்: நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாமக்கல்லில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது பாதாள சாக்கடை அமைக்கும் குழியில் தவறி … Read more

`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' – ஜோதிமணி

“சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ஜோதிமணி இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் செய்துள்ள பதிவில், “எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் … Read more

தவெகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்… விஜய் முன்னிலையில் இணைந்தார்!

JCD Prabhakar In TVK: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இன்று (ஜனவரி 2) இணைந்துக்கொண்டுள்ளார்.

Samsung Galaxy S26 தொடர்: விலை, அம்சங்கள், அறிமுக தேதி…. லீக் ஆன முக்கிய தகவல்கள்

Samsung Galaxy S26: சாம்சங் 2026 ஆம் ஆண்டில் பல முக்கிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இவற்றில் Galaxy S26 சீரிஸ் தவிர Galaxy Z Fold 8 மற்றும் Galaxy Z Flip 8 ஆகியவையும் அடங்கும். அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம், வெளியீட்டு டைம்லைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. Add Zee News as a Preferred Source Samsung Galaxy S26: … Read more

ஜனவரி 24ந்தேதி திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு…

சென்னை: திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு விருதுநகரில்  ஜனவரி 24ந்தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும், 3 மாதங்களே உள்ள நிலையில்,  தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.  இந்த முறையும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று களப்பணியாற்றி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது.   இதற்காக பல்வேறு பெயரில்  மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் … Read more

திருமணம் நிச்சயம் செய்யும் முன் 'இந்த டெஸ்ட்' கட்டாயம்… அதிரடி உத்தரவு!

Premarital Medical Examination: திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வதை ஒரு மத்திய கிழக்கு நாடு கட்டாயமாக்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.