ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்  முனைவர் படிப்பான பிஎச்.டி படிக்க ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே,மத்தியஅரசு சார்பில், பிரதம மந்திரியின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (PMRF) (₹70k-₹80k + மானியங்கள்) மற்றும் IIT காந்திநகர் (மொத்தம் ₹1 லட்சம்) அல்லது விஸ்வேஸ்வராயா திட்டம் (மொத்தம் ₹1 லட்சம் மற்றும் திறமையான பகுதிகள்) போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் மாதத்திற்கு ₹1 லட்சம் (அல்லது … Read more

நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்… 12 திராட்சைகள் – இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் “Las doce uvas de la suerte” என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி. இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு … Read more

School Holiday: பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை! முதலமைச்சரின் அறிவிப்பு!

குளிர் காலத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதில் எந்த அலட்சியமும் பொறுத்து கொள்ளப்படாது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.  

ஆடையை கழற்றி..ஆட சொன்ன இயக்குநர்! பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு..

Tanusree Dutta Accusations Against Director : பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, தன்னை ஒரு இயக்குநர் ஆடையை கழற்றி ஆட சொன்னதாக கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

அலர்ட் மக்களே.. 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   

கம்பேக் கொடுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்… ஆனால் இதை செய்யணும் – இந்திய ஸ்குவாட் இதுதான்!

India vs New Zealand ODI Series, Shreyas Iyer: 2026ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு முதல் தொடரே, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடர்தான். இந்த தொடருக்கான இந்திய அணி நாளை (ஜனவரி 3) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  Add Zee News as a Preferred Source கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்க ஓடிஐ தொடரில் தேர்வான இந்திய அணிக்கும், நியூசிலாந்துக்கு எதிரான ஸ்குவாடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்றாலும் சில … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 7 லட்சம் பேர் மட்டுமே இதுவரை (டிசம்பர் 31)  விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி முதல் ஒரு மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட  வரைவு வாக்காளர் பட்டியல ல், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  எஸ்ஐஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி … Read more

வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? – சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபைல் போன் கொண்டு ஸ்கேன் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது. மக்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் போலீஸார் பொதுமக்களின் பின்புறம் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்கின்றனர். உத்தரப்பிரதேச போலீஸாரின் இச்செயல் சர்ச்சையாகி இருக்கிறது. வைரலாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே அப்படி ஒரு சோதனை இருக்கிறதா என்று … Read more

ஆணுறுப்பை வெட்டிய காதலி… பேண்டை கழட்டிய காதலனுக்கு காத்திருந்த ஷாக் – நடந்தது என்ன?

Bizarre Crime News: புத்தாண்டை கொண்டாட சென்ற காதலனின், ஆணுறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம். 

தணிக்கைக்கு சென்ற மோகன்.ஜி-யின் ‘திரௌபதி 2’ படம்! என்ன சான்றிதழ் கிடைத்தது?

Draupathi 2 Gets UA Certificate : நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரெளபதி 2’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த படம், தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டு சான்றிதழையும் வாங்கியுள்ளது.