இந்தியாவின் முதல் புல்லட் ரயில்… எந்த தேதியில் தொடங்கும்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bullet Train: மும்பை – அகமதாபாத் இடையே செயல்பாட்டுக்கு வரும் முதல் புல்லட் ரயில் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில்  முதன்முறையாக  தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக,  விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை … Read more

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” – அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் … Read more

பிப்ரவரி 1 முதல் சிகரெட்டின் விலை எவ்வளவு உயரும்…? 4 மடங்கு உயராது!

Cigarette Price Hike: சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயரும் நிலையில், ஒரு சிகரெட்டின் சில்லறை விலை எவ்வளவு அளவிற்கு உயரும் என்பதை இங்கு காணலாம்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: 4 மாதங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:   அரசுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை புதூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘மதுரை புதூர் கொடிக்குளம் பாரத் நகர் மற்றும் சர்வேயர் காலனி பகுதியில் … Read more

புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album

புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தின் கேஜி கேஜியாக ஓஜி பறிமுதல்: திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி

நமக்குத் தெரிந்ததெல்லாம் கேஜி தான் ஆனால் கேஜி கேஜியாக ஓஜியை காவல்துறை கைப்பற்றி உள்ளனர் அந்த ஓ ஜி வகை கஞ்சா வைத்து தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஓ என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் போல்: நடிகை கஸ்தூரி பேட்டி.

கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் … Read more

BB TAMIL 9 DAY 87: விக்ரம் – திவ்யா மோதல்; மீண்டும் பாரு – கம்மு ரொமான்ஸ் – 87வது நாளின் ஹைலைட்ஸ்

சர்ச்சையும் சண்டையும் இல்லாமல் ஸ்போர்டிவ்வாக விளையாடி பாரு அடைந்த வெற்றி ஒன்று உண்டென்றால் அது TTF5 மட்டுமே. அதற்காக பல இடிகளைத் தாங்க வேண்டியிருந்தது. வெல்டன். அத்தனை அசிங்கமான சண்டைகளுக்குப் பிறகும் பாரு – கம்மு ரொமான்ஸ் மீண்டும் பூக்க ஆரம்பித்திருக்கிறதா?! அது உண்மையெனில் பாரு அனத்தியது அத்தனையும் பொய் என்று பொருள். BB TAMIL 9 DAY 87 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 87 ‘கோடு போட்டா’ என்கிற பாடலுடன் … Read more

நடிகை ரோஜாவின் கம்பேக்! ‘ஜமா’ பட ஹீரோவுடன் நடிக்கிறார்..

Jama Movie Actor Pari Elavazhagan New Film : ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு