“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம்!

AR Rahman Birthday With Moon Walk Crew : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்”  திரைப்படத்தின் அடுத்தடுத்த  அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர்.

கைநிறைய சம்பளம்! பெண்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

Tamil Nadu Government Job: ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. எனவே, தகுதியுள்ள விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.  

பிசிசிஐக்கு முக்கிய கோரிக்கை வைத்த சுப்மன் கில்! என்ன தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 0-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் பிசிசிஐயிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் முன்னதாக 15 நாள் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 13 மாத இடைவெளிக்குள் தொடர்ச்சியாக இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் வைட்வாஷ் ஆன பின்னர், பிசிசிஐ … Read more

சென்னை கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது செய்துஅழைத்துசென்றனர். தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரிப்பன் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் … Read more

சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album

Kanimozhi: “நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்” – கனிமொழி Source link

வெளியானது 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர்.. ரிலீஸ் எப்போது?

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’, மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது.  

இலவச விடியல் பயணம் விரிவாக்கம் முக்கிய அப்டேட்! மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்

Vidiyal Bus Scheme : இலவச விடியல் பயணம் விரிவாக்கம் குறித்த லேட்டஸ்ட் அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கே பார்க்கலாம். 

கேப்டன்சி இல்லை என்றால் என்ன? ரோஹித் சர்மா செய்யப்போகும் சாதனைகள்!

Rohit Sharma: தற்போது 355 ஒருநாள் போட்டி சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஹித், 400 சிக்ஸர்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவரால் எட்ட முடியும்.  Add Zee News as a Preferred Source   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2025ல் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடைசியாக விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து கடந்த ஆண்டை … Read more

"தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" – பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பாரதிராஜா அதில், “இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. … Read more

அமெரிக்காவில் குடிபோதையில் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி கோர விபத்து… இந்திய தம்பதி பலி… 2 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம்…

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த கோட்டிகலபுடி கிருஷ்ண கிஷோர் (45) மற்றும் அவரது மனைவி ஆஷா (40). இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொள்ளு நகரைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ண கிஷோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். 10 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் பாலக்கொள்ளு வந்த … Read more