இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் பணம் கிடைக்குமா? முக்கிய தகவல் இதோ!
பொங்கல் பரிசுடன் ரூ.3,000 நிதி உதவியை சேர்ப்பது தொடர்பான திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும், அதற்காக சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பொங்கல் பரிசுடன் ரூ.3,000 நிதி உதவியை சேர்ப்பது தொடர்பான திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும், அதற்காக சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளில் மெரினாவுக்கு தனி பங்குண்டு. உலகின் இரண்டாவது நீண்ட நகர்ப்புற கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும், இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும், உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் கருதப்படுகிறது. இது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு … Read more
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டதை அறிவித்திருக்கிறது மாநில அரசு. அதாவது சுமார் இருபது ஆண்டுகளாக அவர்கள் கேட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதில் TAPS எனப்படும் (Tamilnadu Assured Pension Scheme) புதிய திட்டமான உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஓய்வூதியம் உயர்வு இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியர்களுக்கு உண்மையிலேயே பயன் தருவதுதானா என தமிழ்நாடு தலைமைச் செயலக ஓய்வூதியர் சங்க தலைவரான கணேசனிடம் கேட்டோம். … Read more
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ திரைப்படத்தில், கோவிந்தராஜ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரகு இசக்கிக்கு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது யதார்த்தமான நடிப்பைப் பார்த்த விக்ரம் பிரபு ஜாலியாக விடுத்த எச்சரிக்கை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TN Power Shutdown Monday January 05: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 05) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Hardik Pandya maiden List A century: இந்தியாவின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே கோப்பையில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தனது முதல் லிஸ்ட் A சதத்தை அடித்துள்ளார். இன்று நடைபெற்ற விதர்பாவுக்கு எதிரான போட்டியில், பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக், வெறும் 68 பந்துகளில் 100 ரன்களை அடித்துள்ளார். 38வது ஓவரில் 62 பந்துகளில் 66 ரன்களுடன் இருந்த ஹர்திக், அடுத்த ஓவரில் அதிரடி வேகத்தை காட்டினார். 39வது ஓவரில் தொடர்ச்சியாக … Read more
இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது. அந்த வகையில், இந்தியா முன்மொழிந்துள்ள பால்க் நீரிணை பாலம் (Palk Strait Bridge) இலங்கையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தக்கூடிய முக்கியமான திட்டமாகும் என்று இலங்கை அரசில் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கணநாதன் தெரிவித்துள்ளார். கணநாதன், ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கென்யாவுக்கான … Read more
வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது. அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள், அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்-இல் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் … Read more
BB 9 Sandra Husband Prajin Warning To Kamruddin : விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவின் ஒரு பகுதி நீலக்கொடி சான்றிதழ் பெற்ற பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.