சென்னையில் ஏர் டாக்ஸி சேவை எப்போது?
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக … Read more