வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? – சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபைல் போன் கொண்டு ஸ்கேன் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது. மக்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் போலீஸார் பொதுமக்களின் பின்புறம் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்கின்றனர். உத்தரப்பிரதேச போலீஸாரின் இச்செயல் சர்ச்சையாகி இருக்கிறது. வைரலாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே அப்படி ஒரு சோதனை இருக்கிறதா என்று … Read more

ஆணுறுப்பை வெட்டிய காதலி… பேண்டை கழட்டிய காதலனுக்கு காத்திருந்த ஷாக் – நடந்தது என்ன?

Bizarre Crime News: புத்தாண்டை கொண்டாட சென்ற காதலனின், ஆணுறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம். 

தணிக்கைக்கு சென்ற மோகன்.ஜி-யின் ‘திரௌபதி 2’ படம்! என்ன சான்றிதழ் கிடைத்தது?

Draupathi 2 Gets UA Certificate : நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரெளபதி 2’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த படம், தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டு சான்றிதழையும் வாங்கியுள்ளது.

அழிவு பாதையில் காங்கிரஸ் கட்சி… சொல்வது ஜோதிமணி – என்னாச்சு?

Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என கரூர் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். 

ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூரில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக … Read more

Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ' டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to

ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் … Read more

சல்லியர்கள் படத்தின் திரை விமர்சனம்! படம் எப்படி உள்ளது?

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சல்லியர்கள் படம் தற்போது OTT Plus என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

தங்கம் வாங்க எவ்வளவு பணத்தை ரொக்கமாக கொடுக்கலாம்? விதிகள் என்ன?

ரிசர்வ் வங்கியும் வருமான வரித் துறையும் பெரிய பண பரிவர்த்தனைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ளன. சொத்து அல்லது வீடு வாங்கும்போது பெரிய அளவில் பணமாக கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.   

IPL 2026: தோனி ஓய்வுக்கு பின் CSKவில் இந்த பதவிதான் – முழு விவரம்!

MS Dhoni Retirement Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் கடந்த சில சீசன்களாகவே ஓய்வு பெற்றுவிடுவார் என்ற செய்தி ஆண்டுதோறும் உளாவி வருகிறது. தற்போது வரும் ஐபிஎல் 2026 தொடருக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் எம். எஸ். தோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.  Add Zee News as a Preferred Source Dhoni 18 Years IPL … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…? தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக  தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழ்நாட்டிலிருந்து முழுமையாக விலகாத நிலையில், வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகளால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் … Read more