மதுபானம் கொடுத்து 12 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனில். இவர் கடந்த 29.11.2025 அன்று 12 வயது பள்ளி மாணவனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவன், இதுபற்றி தனது நண்பனிடம் கூறியுள்ளான். அவன் தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து 12 வயது பள்ளி மாணவனின் உறவினர்கள் … Read more

வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு சசி தரூர் கண்டனம்

கொல்கத்தா, 2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் … Read more

நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் யொபி மாகாணத்தில் உள்ள யொபி ஆற்றில் நேற்று இரவு படகு சென்றுகொண்டிருந்தது. கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு 52 பேர் படகில் பயணித்தனர். இரவு பயணித்தபோது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், ஆற்றில் … Read more

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் … Read more

பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க காரணம் – நடிகர் ரவி மோகன் பேச்சு!

பராசக்தி இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், படக்குழுவினர் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! விரைவில் முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!

Tamil Nadu Intermediate Teachers Protest: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.   

பிக்பாஸ் 9 : ரெட் கார்ட் வாங்கிய பிறகும் திருந்தாத பார்வதி! வரிசையாக வெளியிட்ட பதிவுகள்..

Bigg Boss 9 Parvathy Latest Post : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி வெளியில் வந்த பிறகும் பார்வதி வெளியிட்டிருக்கும் பதிவுகள் குறித்து இணையவாசிகள் அனைவரும் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகள் குறித்து பேசி வருகின்றனர்.  

தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப்… இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?

Free Laptop Scheme: தமிழ்நாடு அரசு வழங்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இருக்கும் மென்பொருள்கள் என்னென்ன?, அதில் கிடைக்கும் வேறு வசதிகள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம்.

பராசக்தி vs ஜனநாயகன் : ‘இது அண்ணன் தம்பி பொங்கல்’ சிவகார்த்திகேயன் பேச்சு..

Sivakarthikeyan Addresses Parasakthi Vs Jana Nayagan : Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.