Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு நிறுத்தம்! மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!
Pongal Gift Date: புதுச்சேரி அரசு சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 முதல் ரூ.800 மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியானது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pongal Gift Date: புதுச்சேரி அரசு சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 முதல் ரூ.800 மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்க அறிவிப்பு வெளியானது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த 2026 டி20 உலக கோப்பையின் போது க்ளென் மேக்ஸ்வெல் பேக்கப் விக்கெட் கீப்பராக செயல்படலாம் என்று ஆஸ்திரேலிய தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மேக்ஸ்வெல் ஒருபோதும் விக்கெட் கீப்பராக விளையாடவில்லை என்றாலும், இந்த பேச்சு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தங்கள் டி20 உலக கோப்பை அணியில் ஜோஷ் இங்க்லிஸை மட்டுமே விக்கெட் கீப்பராக பெயரிட்டுள்ளது. ஸ்பின்னர்கள் … Read more
காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.55 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.31 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 3.7, … Read more
ஷார்ஜா, 6 அணிகள் இடையிலான 4-வது சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஷார்ஜாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் எம்.ஐ.எமிரேட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி, எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி … Read more
ஜெருசலேம், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து … Read more
தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. எண்ணெய் மூலம் பெறும் லாபத்தை போதை, தீவிரவாதம், ஆள் கடத்தல், கடத்தல்களுக்கு வெனிசுலா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதனால் 2019-ம் ஆண்டில் இருந்தே, வெனிசுலா எண்ணெய்க்குத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் படை வெனிசுலா நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை வெனிசுலா தேசிய அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நேற்று அமெரிக்கப் … Read more
Red Card To Paru and Kamarudin In Bigg Boss Tamil 9: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ‘ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வி.ஜே. பாரு மற்றும் கமருதீனின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் சுமார் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில், அவர்கள் பெற்றிருக்கக்கூடிய தோராயமான சம்பள விவரங்களை இங்கே காணலாம்.
Pongal Parisu 2026: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மும்பை, மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (வயது25) என்ற வாலிபர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது சலூனில் `காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பாடல் ஒலித்தது. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமான் ஷாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் தெரியாமல் யூ-டியூப்பில் பாகிஸ்தான் ஆதரவு பாடலை போட்டதாக தெரிவித்தார். எனினும் ஏற்கனவே … Read more
பெனோனி, இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இளையோர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெனோனியில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்னும், அம்ப்ரிஷ் … Read more