“முஸ்லிம் பெண்களை தவறாக தொட்டால்..” – எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஆவேசம்
ஜல்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், சமீபத்தில் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கியபோது, பெண் டாக்டரின் முகத்தில் இருந்து ஹிஜாப்பை அகற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பேசிய உத்தரபிரதேச மந்திரி சஞ்சய் நிஷாத், “அவர் அந்த பெண்ணை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்” என்று கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம், ஜல்னாவில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில், ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் … Read more