'சிறை' பட நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு! சூரி, பா.ரஞ்சித் பாராட்டு
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ திரைப்படத்தில், கோவிந்தராஜ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரகு இசக்கிக்கு திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது யதார்த்தமான நடிப்பைப் பார்த்த விக்ரம் பிரபு ஜாலியாக விடுத்த எச்சரிக்கை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.